வீரவணக்க நிகழ்வு (20.09.2026) கடற்கரும்புலி வீரவேங்கை மாவீரர் நிலாகடற்கரும்புலி வீரவேங்கை மாவீரர் நாதினிகடற்கரும்புலி வீரவேங்கை மாவீரர் வரதன்கடற்கரும்புலி வீரவேங்கை மாவீரர் அனுசியாதேவிகடற்கரும்புலி வீரவேங்கை மாவீரர் தமிழ்மாறன்கடற்கரும்புலி வீரவேங்கை மாவீரர் யசோதா.தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதிவரை களமாடி முள்ளிவாய்க்கால் மண்ணில் வீரச்சாவினை தழுவிக்கொண்ட தமிழீழ மாவீரர் பணிமனையினால் உறுதிப்படுத்தப்பட்ட 20 மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு (20.09.2026) மிக உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.20 மாவீரர்களின் விபரக் காணொளியை பார்வையிட .....