செல்வி ஆரபி காந்திகுமார் அவர்களின் "விழியோரம் ஈரம்" என்ற பாடலிற்கான எழுச்சி நடனம்.

2026 - தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில்.
ஆசிரியை திருமதி பிரியகலா பிரகாஷ் அவர்களின் நெறியாள்கையில்
"விழியோரம் ஈரம்"
என்ற பாடலிற்கான நடனத்தினை ஸ்ரீக்ஷேத்ரா நடனப்பள்ளி மாணவி செல்வி ஆரபி காந்திகுமார் வழங்கினார்.

மேலும்...

Latest Videos